பைத்தான் பயிற்சி வகுப்பின் மூலம் அடைந்த முயற்சி – ஒன்று

`from meymayakkamfinal1 import *

print (“மெய்ம்மயக்கம் விளையாட்டை விளையாடலாமா”)
print (“மெய்ம்மயக்க விளையாட்டை விளையாடப் படிநிலைகளுள் ஒன்றைத் தெரிவுசெய்க”)

படிநிலைகள் = [
“1. க்+க”,
“2. ங்+கங”,
“3. ச்+ச”,
“4. ஞ்+சஞய”,
“5. ட்+கசடப”,
“6. ண்+கசஞடணபமயவ”,
“7. த்+த”,
“8. ந்+தநய”,
“9. ப்+ப”,
“10. ம்+பமயவ”,
“11. ய்+கசதபஞநமயவங”,
“12. ர்+கசதபஞநமயவங”,
“13. ழ்+கசதபஞநமயவங”,
“14. வ்+வ”,
“15. ல்+கசபலயவ”,
“16. ள்+கசபளயவ”,
“17. ற்+கசபற”,
“18. ன்+கசஞபமயவறன”,
“19. ர, ழ குற்று ஒற்று ஆகா”
]

print (படிநிலைகள் )

விதிகள் = [meymayakkam1, meymayakkam2, meymayakkam3, meymayakkam4, meymayakkam5, meymayakkam6, meymayakkam7, meymayakkam8, meymayakkam9, meymayakkam10, meymayakkam11, meymayakkam12, meymayakkam13, meymayakkam14, meymayakkam15, meymayakkam16, meymayakkam17, meymayakkam18, meymayakkam19]

தெரிவுசெய் = input(“விளையாடும் விதியைத் தெரிவுசெய் : “)

உள்ளீட்டுச்சொல் = input(“ஒரு சொல்லைத் தருக : “)

விளையாடும்_களமுறை = 20

while விளையாடும்களமுறை > 0:
விளையாடும்
களமுறை = விளையாடும்_களமுறை – 1

if தெரிவுசெய் == “1” and meymayakkam1(உள்ளீட்டுச்சொல்):
print (“மெய்ம்மயக்க விதி1இன்படி சரியான சொல்”)
elif தெரிவுசெய் == “2” and meymayakkam2(உள்ளீட்டுச்சொல்):
print (“மெய்ம்மயக்க விதி2இன்படி சரியான சொல்”)
else:
print (“மெய்ம்மயக்க விதிகளின்படி இது தவறான சொல். மீண்டும் விளையாடுங்கள்.”)

`


Discover more from Coursity

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Discover more from Coursity

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top
The benefits of smart home air quality monitors. Jamb 2025 sure expo /sure jamb 2025 sure questions and answers assistance. Unlocking success through mastering interpersonal skills life skills.