இன்று python இணைய வகுப்பில் இணைந்தேன். windows கணிணியில் python-3.12.4 நிறுவிய பிறகு IDLE திறந்தேன். அதில் படத்தில் உள்ளவாறு error செய்தி வருகிறது. இதை எப்படி அணுகுவது?
Like this:
LikeLoading...
Related
Discover more from Coursity
Subscribe to get the latest posts sent to your email.